சீனாவை சேர்ந்த 38 போர் விமானங்கள் தேசிய தினத்தன்று தைவானின் வான் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சீனாவில் கடந்த 1949 ஆம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டு போரினால் சீனாவும் தைவானும் தனி நாடாக பிரிந்தது. இருப்பினும், சீன அரசு தைவான் தனது நாட்டின் ஒரு பங்கு என்று கூறுகின்றது. குறிப்பாக, சீன அரசுக்கு தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் தைவானை ஆக்ரமிக்க தயாராக உள்ளோம் என தைவானுக்கு மிரட்டல் விடுத்துள்ளது. இதற்கு முன்னதாக பலமுறை தைவான் […]
