டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தை கட்டுப்படுவதற்காக எல்லைகளில் தடுப்பு அமைக்கப்பட்டதற்கு ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த வருடம் நவம்பர் 26-ஆம் தேதியிலிருந்து விவசாயிகளின் போராட்டம் நடந்து வருகிறது. அதன் பின்பு குடியரசு தினத்தில் விவசாயிகளால் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் பல கலவரங்கள் நடந்தது. இதனையடுத்து காவல்துறையினர் பல்வேறு வழிமுறைகளில் விவசாயிகளின் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு முயன்று வருகின்றனர். GOI, Build bridges, not walls! pic.twitter.com/C7gXKsUJAi — Rahul […]
