புதிதாக எல்பிஜி இணைப்பு பெறுவதற்கு நீங்கள் எந்த ஆதாரமும் கொடுக்க வேண்டாம். இருப்பிடச் சான்றிதழ் இல்லாமல் கூட சிலிண்டரை பெறலாம். இலவச எல்பிஜி இணைப்புகளை வழங்குவதற்காக உஜ்வாலா யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி 2016 ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி தொடங்கி வைத்தார். தற்போது உஜ்வாலா யோஜனா 2.0 என்ற புதிய திட்டம் சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் எல்பிஜி இணைப்பிற்கு ரேஷன் கார்டு அல்லது பிற முகவரி சான்று வழங்க வேண்டிய […]
