கேஸ் சிலிண்டர்கள் வாங்க விருப்புவோருக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. அதாவது மிஸ்டுகால் வாயிலாக எல்பிஜி இணைப்பை வீடுதேடி வரவைக்கலாம். அரசு நிறுவனத்தால் சிலிண்டர்களை முன் பதிவு செய்வதற்கு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான விருப்பங்கள் வழங்கப்படுகிறது. எனினும் தற்போது மிஸ்டுகால் வாயிலாக எல்.பி.ஜி சிலிண்டரை முன் பதிவு செய்ய இயலும். அதேபோன்று எல்.பி.ஜி இணைப்பை வீட்டில் இருந்தபடியேவும் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும். இண்டேன் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் பொது பெட்ரோலிய நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வாடிக்கையாளர்களுக்கு […]
