இந்தியாவில் பெரும்பாலானோர் தங்க நகைகளை அடமானம் வைத்து அதன் மூலம் கடன் பெற்று வருகின்றனர். ஏனெனில் நகைகளுக்கு குறைந்த அளவே வட்டி விகிதம் விதிக்கப்படுகிறது. எனவே எளிமையான முறையில் வட்டியினை செலுத்தி, நகைகளை மீட்டு கொள்ளலாம் என்பதால் வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் நகைக்கடன்களை பெற்று வருகின்றனர். இதையடுத்து தங்கத்தின் மதிப்பானது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை பெரும்பாலானோர் விரும்புகின்றனர். இதையடுத்து தற்போது தங்க நகைக்கடனை பெறும்போது சில விதிமுறைகளையும், கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்நிலையில் […]
