பிரபலமான எல்ஜி நிறுவனம் சமீபத்தில் OLED ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியது. இது ஒரு ஆர்கானிக் எல்இடி டிவி ஆகும். இந்த ஸ்மார்ட் டிவியின் டிஸ்ப்ளே 65 இன்ச் ஆகும். இதன் விலை 2,50,000 ரூபாய் ஆகும். இந்த டிவியில் deep பிளாக் கலர் இருப்பதோடு பிரைட்னஸ் அருமையாக இருக்கும். இந்த டிவிக்கு 3 வருடங்கள் வரை வாரண்டி கொடுக்கப்படுகிறது. அதன் பிறகு இந்த ஸ்மார்ட் டிவியில் 700 NITS பிரைட்னஸ் மற்றும் A1 Upscaling technology இருக்கிறது. […]
