கோயம்புத்தூர் மாவட்டம் திருப்பூரில் எல்கேஜி படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி பேருந்து உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த 5 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 16-ஆம் தேதி சிறுமியை தாயார் குளிக்க வைக்கும் போது அவரின் உடம்பில் ரத்தம் கட்டியது போல காயம் இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த […]
