இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதிலும் குறிப்பாக கொரோனா பிரச்சனை வந்த பிறகு பெரும்பாலானோர் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் இணைந்து வருகின்றனர். அதனால் எல்ஐசி நிறுவனத்தின் பாலிசி விற்பனை தற்போது மேலும் அதிகரித்துள்ளது. இந்த எல்ஐசி பாலிசி எடுப்பவர்கள் அதற்கான பிரீமியம் தொகையை ஆன்லைன் மூலமாக மிக எளிதில் செலுத்த முடியும். பேடிஎம், கூகுள் பே போன்ற மொபைல் ஆப் மூலமாக பாலிசிக்கான பிரீமியம் செலுத்தலாம். அது […]
