Categories
தேசிய செய்திகள்

ரூ.‌ 253 முதலீடு செய்தால்…. ரூ. 54.50 லட்சம் பெறலாம்…. எல்ஐசியின் சூப்பரான பாலிசி திட்டம் இதோ…..!!!!!

இந்தியாவில் உள்ள எல்ஐசி நிறுவனம் பல்வேறு விதமான நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எல்ஐசியில் உள்ள திட்டங்கள் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தருவாயாக இருப்பதால் பல மக்களும் இந்த திட்டத்தில் இணைந்துள்ளனர். அந்த வகையில் எல்ஐசியில் உள்ள ஜீவன் லாப் திட்டம் பொது மக்களுக்கு மிகவும் நல்ல திட்டமாக இருக்கும். இந்த திட்டத்தின் முதலீட்டு காலம் 16 ஆண்டுகள் முதல் 25 வருடங்கள் ஆகும். இந்த திட்டத்தில் தொடர்ந்து 3 வருடங்கள் பாலிசி கட்டும்போது கடன் […]

Categories
தேசிய செய்திகள்

LIC: புதிய பென்ஷன் திட்டம்…. வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப 2 ஆப்ஷன்….. இதோ முழு விபரம்….!!!!

இந்தியாவில் எல்ஐசி நிறுவனம் புதிய பென்சன் பிளஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த திட்டம் பங்குச்சந்தையுடன் தொடர்பில்லாத திட்டம் என்பதால் பங்குச்சந்தையின் ஏற்றம், இறக்கம் திட்டத்தை எவ்விதத்திலும் பாதிக்காது. அதன்பின் புதிய பென்ஷன் பிளஸ் திட்டத்தின் மூலம் பென்ஷன் பணத்தை சேமிப்பு ஓய்வு கால நிதியாக மாற்றிக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் காலம் முடிவடைந்த பிறகு ஆண்டு தொகை வாங்கி மாதந்தோறும் நிலையான வருமானம் வரும் வகையில் திட்டத்தை மாற்றிக் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் “மெடிக்ளைம்”…. தயாராக இருக்கும் எல்.ஐ.சி நிறுவனம்…. வெளியான தகவல்….!!!!

எல்ஐசி நிறுவனம் மீண்டும் “மெடிக்ளைம்” பிரிவில் நுழைவதற்கு தயாராக உள்ளதாகவும், கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் அதன் தலைவர் எம்.ஆர்.குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது “காப்பீட்டு நிறுவனங்கள் மீண்டும் மெடிக்ளைம் பாலிசிகள் வழங்குவது பற்றி இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ. சமீபத்தில் தெரிவித்துள்ளது குறித்து ஆலோசித்து வருகிறோம். நாங்கள் முன்பே மெடிக்ளைம் பிரிவில் இயங்கி வந்துள்ளோம். அது தொடர்பான அனுபவம் எங்களுக்கு இருக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார். உடல் நலக் […]

Categories
அரசியல்

தினமும் ரூ.160 முதலீடு செய்யுங்க…. ரூ.23,00,000 வருமானம் கிடைக்கும்…. எல்ஐசியின் சூப்பர் திட்டம்…!!!

எல்ஐசி நிறுவனம் பல்வேறு நலத் திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் தனது எதிர்காலத்திற்கு நல்ல பணத்தை சேமிக்க முடியும். அனைவரும் கவரும் பல கொள்கைகளை எல்ஐசி வழங்குகிறது. சில கொள்கைகள் நீண்டகாலத்திற்கு உள்ள நிலையில் சில குறுகிய கால திட்டங்கள் உள்ளன. சிறிய முதலீட்டில் இருந்து நிறைய வருமானத்தை பெற விரும்பினால் உங்களுக்காக திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. எல்ஐசியின் இந்த பணத்தை திரும்பப் பெறும் திட்டம் இணைக்கப்படாத ஆயுள் காப்பீட்டு […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்களே! உங்கள் பணத்திற்கு ஆபத்து கவனமாக இருங்கள் – LIC எச்சரிக்கை…!!!

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் எல்ஐசி நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் இணைந்து  பயன்அடைந்து வருகின்றனர். மக்களிடையே இது ஒரு நம்பிக்கை பெற்ற நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் எல்ஐசி அதிகாரிகள் அல்லது ஏஜெண்டுகள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி மோசடி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த மோசடி கும்பல் குறித்து எல்ஐசி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் […]

Categories

Tech |