Categories
தேசிய செய்திகள்

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கணுமா?…. வெறும் 5,000 ரூபாய் மட்டும் போதும்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!

இந்தியாவில் தற்போது பெட்ரோல்-டீசல் விலையேற்றம் என்பது பெரும் சிக்கலாக இருந்து வருகிறது. வாங்கும் சம்பள பணத்தில் பெரிய தொகையைப் பெட்ரோலுக்காகவே செலவிட வேண்டி இருக்கிறது. இதன் காரணமாக பெரும்பாலானோர் பேருந்துகளிலும், ரயில்களிலும் பயணிக்கத் தொடங்கிவிட்டனர். அதேபோன்று புதிதாக வாகனங்கள் வாங்க நினைப்பவர்களின் பார்வை எலெக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் திரும்பி இருக்கிறது. இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகன விற்பனையானது அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்றவாறு பல்வேறு அம்சங்களுடன் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன. […]

Categories

Tech |