மின்கம்பத்தில் ஏறி வேலை செய்த எலக்ட்ரீசியன் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் அருகில் வெள்ளாளன் கோட்டை பஞ்சாயத்து சூரியமினிக்கன் கிராமத்தில் வசித்து வந்தவர் எலக்ட்ரீசியன் செல்லத்துரை(55). இவருக்கு சண்முகத்தாய் என்ற மனைவியும், செண்பகராஜ், அருண் ராம் என 2 மகன்களும், சாந்தி என்ற மகளும் உள்ளார்கள். இந்நிலையில் சூரியமினிக்கன் கிராமத்தில் இருக்கின்ற ஒருவருக்கு சொந்தமான மோட்டார் பம்புசெட் கிணற்றில் மின் ஒயர்கள் பழுதாகி இருந்த நிலையில், அதை சரி […]
