நீருக்குள் மூழ்கியிருந்த காரில் காணாமல் போன இளைஞரின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அயர்லாந்தில் Barry Coughlan என்ற இளைஞர் கடந்த 2004 ஆம் ஆண்டு மே மாதம் 1 தேதி காணாமல் போயுள்ளார். இது குறித்து அவரது பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக நடத்திய விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாததால் போலீசார் தடுமாறினார். இந்நிலையில் கடந்த மே 26 ஆம் தேதி தன்னார்வலர்கள் சிலர் இந்த இளைஞரை தேடிவந்த நிலையில் கிராஸ்ஹேவன் […]
