Categories
மாவட்ட செய்திகள்

காணாமல் போன விவசாயி… “18 நாட்களுக்குப் பிறகு எலும்புக்கூடாக மீட்பு”… 2 பேர் கைது…!!!

காணாமல் போன விவசாயி 18 நாட்களுக்குப் பிறகு மலைக் குன்றிற்கு அருகே எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சிக்கு அருகே இருக்கும் துத்திபட்டு கிராமத்தைச் சேர்ந்த 50 வயதுடைய விவசாயி ரமாமணி என்பவர் சென்ற 20 ஆம் தேதி இரவு வயலுக்கு சென்ற பொழுது காணாமல் போனதால் இவரின் மனைவி சரசு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இதனடிப்படையில் போலீஸ் வழக்குப்பதிவு செய்து ரமாமணி தேடி வந்த நிலையில் துத்திபட்டு ஏரி அருகே உள்ள மலைக் குன்றிலிருந்து துர்நாற்றம் […]

Categories

Tech |