நாம் நம் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது எடை மட்டும் வயிற்றுக் கொழுப்பை அதிகரிக்க செய்கிறது. உடல் பருமன் அதிகரிப்பது எதிர்காலத்தில் நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதை குறைப்பது மிகவும் கடினம். உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி செய்ய விரும்பாதவர்கள் கவலைப்பட வேண்டாம். சில எளிதான வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து எளிதில் உடல் எடையை குறைக்கலாம். பூண்டு உடலின் ஆற்றலை அதிகரிக்க பூண்டு உதவுகிறது. ஒன்று அல்லது இரண்டு பூண்டு மொட்டுகளை […]
