வெந்நீருடன் தேன் மற்றும் எலுமிச்சை சேர்த்து சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பது பற்றிய தொகுப்பு இதனை சாப்பிடுவதால் அப்படி என்னதான் நன்மை இருக்கும் என சந்தேகம் பலருக்கும் இருக்கும். இந்த பானத்தை நாளின் முதல் திரவ உணவாக எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். எலுமிச்சையில் நார்சத்து உள்ளது. அது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதோடு கலோரிகளின் அளவைக் குறைத்து உடல் எடையை குறைக்கவும் உதவும். அடிக்கடி வயிற்று பிரச்சனை ஏற்பட்டால் இந்த பானத்தை […]
