கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் எச்டி கோட்டை தாலுகா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் சனோஜ் என்பவர் வசித்துவருகிறார். அவர் பேக்கரி கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். அவர் தனது வீட்டின் கொல்லைப்புறமாக எலுமிச்சை செடி ஒன்றை வைத்துள்ளார். அந்தச் செடியில் 3 எலுமிச்சை பழங்கள் மட்டுமே காய்த்துள்ளது. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் அதன் ஒன்றின் எடை 2 கிலோ 150 கிராம். மற்ற 2 எலுமிச்சை பழங்களும் 2 கிலோ எடையுடன் இருந்துள்ளது. இந்த ராட்சச […]
