ஸ்பெயின் நாட்டில் ஒரு இளைஞர் பல்பொருள் அங்காடியில் காய்கறிகள் வாங்கி, சமைத்து சாப்பிட்ட போது, அதில் எலியின் கண்கள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த Juan Jose என்ற இளைஞர் தன் குடியிருப்பிற்கு அருகில் இருக்கும் பல்பொருள் அங்காடிக்கு காய்கறிகள் வாங்க சென்றிருக்கிறார். அங்கு காய்கறிகளை வாங்கி விட்டு வீடு திரும்பியிருக்கிறார். அதன்பின்பு, அந்த காய்கறிகளை வைத்து சமைத்து, உணவைத் தட்டில் எடுத்துக் கொண்டு சாப்பிட அமரும் போது கருப்பு நிறத்தில் ஏதோ […]
