Categories
தேசிய செய்திகள்

காவல் நிலையத்தில் பூனைகள் வளர்க்கும் போலீஸ்…. எதற்காக தெரியுமா….????

கர்நாடக மாநிலம் கௌரிபிதனுர் காவல் நிலையத்தில் காவல்துறையினர் பூனைகளை வளர்க்க முடிவெடுத்துள்ளனர். காவல் நிலையத்தில் எலித்தொல்லை அதிகமாக உள்ளதாலேயே காவல்துறையினர் இந்த பூனைகளை வளர்க்க முடிவுக்கு வந்துள்ளனர். மேலும் காவல் நிலையத்தில் உள்ள ஆவணங்களை கடித்து சேதப்படுத்தி வருகின்றன. எலிகளை பிடிக்க பல வழிகளில் முயற்சி செய்தும் போலீசாரால் எலிகளை முழுமையாக காவல் நிலையத்தை விட்டு அப்புறப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் தான் காவல் நிலையத்தில் இரண்டு பூனைகளை கொண்டு வந்து காவல்துறையினர் வளர்த்து வருகின்றனர். இந்த நடவடிக்கைக்கு […]

Categories
பல்சுவை

உங்க வீட்டில் எலித்தொல்லை அதிகமா இருக்கா?…. விரட்டியடிக்க இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க….!!!!

ஒவ்வொரு வீட்டிலும்எலிகள்  நுழைந்து விட்டால் மிகப் பெரிய தொல்லையாக மாறிவிடும். அதனால் கிச்சன் நாசமாகிவிடும். எலி மற்றும் கரப்பான் பூச்சி ஆகியவை வீட்டினுள் நுழைந்து விட்டால் வீடு அசுத்தமாக அது மட்டுமல்லாமல் பல்வேறு கொடிய நோய் கிருமிகளையும் அது பரப்பி விடுகிறது. அதிலும் குறிப்பாக எலிகள் பிளேக் வைரஸை பரப்பும் ஆபத்து கொண்டவை. அதனால் நாம் முடிந்தவரை வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது நல்லது. அதுமட்டுமல்லாமல் வீட்டில் உள்ள ஏரிகளை உடனடியாக விரட்டுவதும் முக்கியம் தான் . […]

Categories

Tech |