Categories
உலகசெய்திகள்

ராணி எலிசபத்துடன் அடக்கம் செய்யப்படும் சிறப்பு வாய்ந்த நகை எது…? அரண்மனை வட்டாரத்தால் வெளியிடப்படும் தகவல்..!!!!!

இரண்டாம் எலிசபெத் ராணி தனக்கு மிகவும் நெருக்கமான சிறப்பு வாய்ந்த ஒரு நகையுடன் அடக்கம் செய்யப்படுவார் என அரசு நிபுணர் ஒருவர் கணித்திருக்கிறார். லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் புதன்கிழமை முதல் பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்த ராணியாரின் உடல் வைக்கப்பட இருக்கிறது அவரது உடல் கடத்தப்பட்டுள்ளது. பல மில்லியன் பவுண்டுகள் மத்தியிலான அரசு குடும்பத்திற்கு சொந்தமான பொருட்களால் அலங்கரிக்கப்பட இருக்கிறது. ஆனால்  உடல் நலடக்கம் செய்யப்படும்போது கண்டிப்பாக சிறப்பு வாய்ந்த ஒரு நகையுடன் அடக்கம் செய்வார் […]

Categories
உலக செய்திகள்

ராணி எலிசபெத்தின் 70 ஆண்டுகால அரியணை வாழ்வு…. பிரபல நாட்டின் தீவுக்குப் பெயர் மாற்றம்….!!

ராணி எலிசபெத் அரியணை ஏறி 70 ஆண்டுகள் நிறைவையொட்டி பிரபல நாட்டின் தீவுக்கு பெயர் மாற்றப்பட்டது.  இங்கிலாந்து நாட்டில் ராணி எலிசபெத் அரியணை ஏறி 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் ஆஸ்திரேலியாவில் கான்பெர்ராவில் உள்ள ஆஸ்பென் தீவுக்கு குயின் எலிசபெத் II தீவு என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த விழாவில்  ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பங்கேற்றுள்ளார்.  இந்த விழாவில் அவர் உரையாற்றியதாவது “இந்த தருணம் பொக்கிஷம் போன்றது, பாதுகாக்கப்பட வேண்டியது” என அவர் கூறியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

என்ன….? 15 கிலோ எடையில் தங்க நாணயமா…. இரண்டாம் எலிசபெத் ராணியின் நினைவாக வெளியீடு….!!

பிரிட்டன் எலிசபெத் மகாராணி  முடிசூட்டப்பட்டு 70 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. பிரிட்டன் நாட்டில் எலிசபெத் ராணி ஆக முடி சூட்டப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மிகப் பெரிய தங்க நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 1952ஆம் ஆண்டு எலிசபெத் பிரிட்டன் ராணியாக முடிசூட்டப்பட்டார். இவருக்கு தற்போது 96 வயதாகிறது. பிரிட்டன் ராணியாக அதிக ஆண்டுகள் இருக்கும் மகாராணி எலிசபெத் தான். இவரின் 70-ம் ஆண்டு பிளாட்டினம் ஜூபிலியை ராயல் அரண்மனையில் வைத்து நான்கு நாட்கள் விழாவாக ஜூன் […]

Categories
உலக செய்திகள்

குடும்பத்தினருடன் 96வது பிறந்த நாளை கொண்டாடிய பிரிட்டன் இளவரசி…. கோலாகலமாக நடைபெற்ற விழா….!!!!

பிரிட்டனில் 1952ஆம் ஆண்டிலிருந்து மிக நீண்ட காலமாக பிரிட்டனின் அரசியாக இருக்கிறார் எலிசபெத் ராணி. இந்த நிலையில் நேற்று சான்டிர்ங்ஹாம் பண்ணை வீட்டில் குடும்பத்தினருடன் எலிசபெத் ராணி தனது 96 வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்கிடையில் இணையதளங்களில் இரண்டு குதிரை குட்டிகளுடன் எலிசபெத் ராணி இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டது. மேலும் ராணியின் பிறந்த நாளுக்கு வின்டஸர் மாளிகையில் அரசியின் மெய்க் காவலர்கள் பேண்ட் வாத்தியம் வாசித்தும், பிரிட்டன் ராணுவத்தின் மன்னர் பிரிவு வீரர்கள் லண்டன் ஹைட் […]

Categories

Tech |