ஆளற்ற தீவில் ஒரு மாத காலம் சிக்கிய 3 பேரை கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர்.. கடந்த மாதம் கியூபா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் இரு ஆண்கள் பஹாமாஸ் என்ற பகுதிக்கு படகில் பயணித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக படகு கடலில் மூழ்கியது. இதில் தப்பித்த அம்மூவரும் Anguilla Cay என்னும் ஆளற்ற பாலைவன தீவில் சிக்கிக்கொண்டனர். அதோடு ,அவர்கள் அங்கு உயிர் பிழைப்பதற்காக எலிக்கறி, தேங்காய்கள், சங்கு கறி, என கிடைத்ததை சாப்பிட்டு வாழ்ந்து […]
