டெஸ்லா நிறுவன சிஇஓ எலான் மஸ்க் 4300 கோடி டாலர் கொடுத்து டுவிட்டர் நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் வாங்க முன்வந்துள்ளார். இந்த நிலையில் சவுதி இளவரசரும், டுவிட்டர் நிறுவனத்தின் நீண்ட கால முதலீட்டாளர்களில் ஒருவருமான அல்வாலீத் பின் தலால் இதனை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர், “எலான் மஸ்க் 54 டாலர் என்ற விலையில் ஒரு பங்கை வாங்க தயார் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் டுவிட்டர் நிறுவனத்தின் வளர்ச்சியை ஒப்பிடும் போது எலான் மஸ்க் குறிப்பிடும் தொகை […]
