11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஏலக்ட்ரீசியனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள கல்குறிச்சி வெள்ளாளப்பட்டியில் சரண்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். எலக்ட்ரீசியனான இவருக்கு ரோஜா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சரண்ராஜ் பேளுக்குறிச்சியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு பாலியல் தொல்லை […]
