எலக்ட்ரீசியன் கேதார் என்பவர் தனது கிராமத்திற்கு மின்சாரம் கொண்டு வர வேண்டும் என்பதற்காக பயன்படுத்த முடியாத பொருட்களை வைத்து நீர்மின் நிலையம் அமைத்து சாதனை படைத்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பியான் கிராமத்தை சேர்ந்த கேதார் என்பவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது கிராம மக்களுக்கு மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். மின்சாரம் இல்லாமல் பாசனத்திற்காக விவசாயிகள் நீர் பம்புகளை பயன்படுத்த முடியாமல் இருந்ததை கண்டு அவர் […]
