Categories
தேசிய செய்திகள்

சூப்பரோ சூப்பர்!…. இனி எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவோருக்கு ஜாலிதான்…. அமைச்சர் சொன்ன வேற லெவல் குட் நியூஸ்….!!!!!

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊக்குவித்து வருகிறது. ஏனெனில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால் பணவீக்கம் அதிகரிக்கிறது. அதோடு பெட்ரோல், டீசல் வாகனங்களை பயன்படுத்துவதால் காற்று மாசுபாடும் ஏற்படுகிறது. இதன் காரணமாகத்தான் மத்திய மற்றும் மாநில அரசுகள் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது. அதன் பிறகு உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு மானியமும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது நாடு முழுதும் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி…. இனிமே தீப்பிடித்து எரியாது……!!!

பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனங்களை வாங்குவதை விட்டு மக்கள் தற்போது மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்களை அதிகளவு வாங்கி வருகின்றன. இதனிடையே அவ்வபோது எலக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரி தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையில் சற்று தோல்வை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இயங்கி வரும்  EV பிராண்டான கோமாகி  இந்த பிரச்சனைக்கு தற்போது தீர்வை கொண்டு வந்துள்ளது. அதாவது எலக்ட்ரிக் டூவீலர்கள் தீப்பிடித்து எரிவதை தடுப்பதற்கான தீர்வு இந்த நிறுவனத்தால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஃபயர்ப்ரூஃப் […]

Categories
அரசியல்

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க போறீங்களா…. இதுதா சூப்பர் சான்ஸ்….. அரசே மானியம் கொடுக்குது…. பயன்படுத்திக்கோங்க….!!!!

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு மாநில அரசே உதவி தொகை வழங்குகிறது. சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. அதைப்பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம். தற்போது எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை இந்தியாவில் அதிகமாக உள்ளது. பெட்ரோல் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே செல்வதால் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்கள் மாறத் தொடங்கியுள்ளன. இதைப் பயன்படுத்திக் கொண்டு பல்வேறு நிறுவனங்கள் புதிய வாகனங்களை சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றது. இந்நிலையில் அரசு தரப்பிலிருந்து எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு மக்களுக்கு அதிகளவில் சலுகைகள் […]

Categories
ஆட்டோ மொபைல்

இனி டெலிவரி செய்ய…. இந்த வாகனங்கள் மட்டுமே…. சன் மொபிலிட்டி நிறுவனத்துடன் கைகோர்க்கும் அமேசான்….!!!

அமேசான் நிறுவனத்தின் லாஜிஸ்டிக் மற்றும் டெலிவரி போன்ற பயன்பாட்டிற்கு எலக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களை பயன்படுத்துவதற்கு அமேசான் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. உலகில் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான் நிறுவனம், இந்தியாவை சேர்ந்த பேட்டரி ஸ்வாப் டெக்னாலஜி நிறுவனமான சன் மொபிலிட்டி நிறுவனத்துடன் இணைந்து லாஜிஸ்டிக்ஸ் மற்றும் போக்குவரத்து வசதிக்காக வாகனங்களை தயாரிக்க முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் அமேசான் நிறுவனத்தின் எலக்ட்ரிக் பைக் மற்றும் வாகனங்களுக்கு பேட்டரி ஸ்வாப் செய்யும் டெக்னாலஜியை இந்தியாவை சேர்ந்த நிறுவனம் வழங்குகின்றது. […]

Categories

Tech |