இந்தியாவில் தற்போது காற்று மாசுபாடு பிரச்சினை பெரும்பாலான பகுதிகள் அதிகரித்து வருகிறது. அதிலும் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு மற்ற பகுதிகளை விட கூடுதலாக உள்ளது. மேலும் இங்கு பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்டவைகளில் இயங்கும் வாகனங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் இந்த வாகனத்திற்கு பதிலாக எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த விழிப்புணர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ விபத்துக்கள் […]
