பொதுவாக அனைவர் வீட்டிலுமே எறும்பு தொல்லை அதிகமாக இருக்கும். குறிப்பாக சமையலறையில் இருக்கும் சர்க்கரை டப்பா தின்பண்டங்கள் ஆகியவற்றில் எறும்புகள் இருப்பது அதிக தொல்லையை ஏற்படுத்தும். எறும்புகளை விரட்ட வேண்டும் என்று நினைத்தால் குழந்தைகள் வீட்டில் இருப்பதால் கெமிக்கல் நிறைந்த பொருட்களை நம்மால் பயன்படுத்த முடியாது. அப்படி வீட்டில் இருக்கும் எறும்பு தொல்லையை இயற்கை வழிகளில் எளிதாக விரட்டி அடிக்கலாம். அதற்கு கருப்பு மற்றும் சிவப்பு மிளகு எறும்பு தடுப்பு பொருளாக செயல்படுகின்றது. மிளகுத்தூள் வாசனை மற்றும் […]
