Categories
திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்திற்குள் நுழைந்து…. “கண்களை குறிவைத்து கடிக்கும் எறும்பு”….. மக்களே உஷார்….!!!!

கண்களை மட்டும் குறி வைத்து கடிக்கும் வினோத வகை எறும்புகள் திண்டுக்கல் நத்தம் பகுதியில் பல்வேறு கிராமங்களுக்குள் புகுந்ததால் மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள கரந்தமலை பகுதி பல நூறு சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த மலைப்பகுதியை சுற்றி வேலாயுதம்பட்டி, குட்டூர், குட்டுப்பட்டி, சேர்வீடு, ஆத்திப்பட்டி, உலுப்பக்குடி உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளது. இந்த மலைப்பகுதியில் நடுவே சில ஆண்டுகளுக்கு முன்னர் புதிய வகை வினோத எறும்புகள் பரவி […]

Categories
தேசிய செய்திகள்

அடடா! தங்கத்தை எடுக்க உதவிய எறும்புகள்…. அரசுக்கு கிடைத்த ஜாக்பாட்….!!!

சுரங்கத்தில் இருந்து தங்கத்தை எடுப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள ஜமுயி பகுதியில் இந்தியாவின் மிகப் பெரிய தங்க சுரங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது  இந்தியாவின் மொத்த தங்க மதிப்பில் 44% அந்த சுரங்கத்தில் தான் இருக்கிறது. இதிலிருந்து தங்கத்தை எடுப்பதற்கான பணிகள் தொடங்காத நிலையில் அரசு அது குறித்த ஆலோசனை நடத்தி வருகின்றது. ஆனால் அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தங்க சுரங்கத்தில் இருந்து  தங்கத்தை எடுப்பதற்கு அரசு முடிவு […]

Categories
உலக செய்திகள்

விண்வெளிக்குச் சென்ற எறும்புகள், இறால்கள்…. அனுப்பிவைத்த நாசா….!!!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு முதல் முறையாக எறும்புகள், இறால்கள், வெண்ணை, மனித அளவிலான ரோபோ கைகள், ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை ஏவியுள்ளது. பூமியில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் இதனை செய்துள்ளது. மேலும் எலும்புகள் எடையற்ற நிலையில் எவ்வாறு சுரங்கப்பாதை அமைக்கும் என்பதை கண்டறியவும், வருங்கால விண்வெளி வீரர்களுக்கு புரத உணவு அளிக்க விண்வெளியில் இறால்களை வளர்க்க முடியுமா என்பதை […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

எலும்புக்கு வலு சேர்க்க…” இந்த பருப்பை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்”..!!

எலும்புக்கு வலுசேர்க்கும் இந்த வகை பருப்பு வகைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் பல நன்மைகள் கிடைக்கும். அதில் உளுந்தம்பருப்பு குறித்து இதில் பார்ப்போம். சைவ உணவு உண்பவர்கள் தங்கள் உடலின் புரதத்தை அதிகரிக்கத் தேவையான பருப்பு வகைகளை பயன்படுத்தி வருகின்றனர். பருப்பு வகைகள் நம் தமிழகத்தில் அதிக அளவில் உள்ளது. ஆனால் இது தவிர பருப்பு வகைகளில் எந்தெந்த ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். உளுந்தம்பருப்பு: உளுந்தம் பருப்பில் புரதம், கொழுப்பு, […]

Categories
லைப் ஸ்டைல்

எறும்பு ஏன் தெரியுமா வரிசையாக போகுது?… இதுதான் காரணம்… தெரிஞ்சுக்கோங்க…!!!

எறும்புகள் எதற்காக வரிசைகட்டி செல்கின்றன என்பது பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். நாம் அனைவரும் உலகில் உள்ள பல்வேறு உயிரினங்களை பார்த்திருப்போம். அதில் குறிப்பாக எறும்புகள் வரிசையாக செல்வதை கண்டிப்பாக அனைவரும் பார்த்திருக்க முடியும். ஆனால் அவை எதற்காக வரிசையாக செல்கின்றன என்பது யாருக்கும் தெரியாது. அதனைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ளுங்கள். உலகில் 11,000 வகை எறும்புகள் உள்ளன. எறும்புகளுக்கு மோப்ப சக்தி அதிகம். உணவு இருப்பதை பார்க்கும் முதல் எறும்பு, தன் தலையில் […]

Categories

Tech |