புதரில் எறிந்த நிலையில் கிடந்த பெண்ணின் இறப்பு குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கியூபெக் நாட்டில் உள்ள ஷேர் ப்ரோக் நகரில் புதர் ஒன்று தீப்பிடித்து எரிந்ததுள்ளது. இதனை கண்ட மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் மக்களிடம் நடத்திய விசாரணையில் ஒருவர் ஜவுளிக்கடை சிலிக்கான் பொம்மை ஒன்றிற்கு தீவைத்ததாக கூறியுள்ளனர். இதனையடுத்து தீயணைப்புத் துறையினர் […]
