எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயிலின் சேவை நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தென்னக ரயில்வேக்கு உட்பட்ட எர்ணாகுளம்- வேளாங்கண்ணி இடையேயான வாராந்திர ரயிலின் சிறப்பு கட்டண சிறப்பு சேவை நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கின்றது. விமான கட்டணம் போல காலி இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் மாறுபடும். இந்த நிலையில் ரயில் எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் அல்லது தட்கல் கட்டணத்தில் இயக்குமாறு பயணிகள் தரப்பிலிருந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. இந்த நிலையில் மீண்டும் சிறப்பு கட்டண ரயிலாக […]
