ஹைதராபாத்தில் ஒவ்வொரு வருடமும் யாதவ சமுதாயத்தை சேர்ந்தவர்களால் தீபாவளிக்கு மறுநாள் சதர் விழா நடத்தப்படுவது வழக்கம். அதில் விலை உயர்ந்த எருமை மாடுகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வருவார்கள். இந்த வருடமும் சிறப்பாக கட்டப்பட்ட நிலையில் கருடன் என்ற எருமை சிறப்பு கவனம் பெற்றது. 20 நாட்களுக்கு முன்பு அரியானாவில் ஹைமத் ஆலம்கானிடம் 35 கோடி கொடுத்து இந்த நான்கு வயதான கருடன் எருமையை வாங்கியுள்ளார் . அதனைப் போலவே அவரிடம் 10 எருமைகள் உள்ளது. இந்த […]
