எருது விடும் விழாவில் சுவர் இடிந்து விழுந்து இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனஹள்ளி கிராமத்தில் வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டி நேற்று எருதுவிடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டன. இந்த எருதுவிடும் விழாவை காண வேப்பனஹள்ளி,ஓசூர், சூளகிரி போன்ற பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்தனர். அப்போது அந்த பகுதியில் உமா சேகர் என்பவரது வீட்டு சுவரில் 15க்கும் மேற்பட்டோர் […]
