எருக்கம் பூ மற்றும் இலைகள் அளிக்கும் மருத்துவ குணங்கள் பற்றிய தொகுப்பு: எருக்கு இரண்டு வகைப்படும். அதில் வெள்ளை மலர்களை கொண்ட வெள்ளை எருக்கே மருத்துவ குணம் கொண்டது. அது விஷத்தன்மை கொண்டது. பாம்பு கடித்தவர்க்கு, புன்னைக்காய் அளவு எருக்கு இலையை அரைத்து உடனே கொடுக்கலாம். தேள் கடிக்குச் சுண்டைக்காயளவு கொடுத்து கடிவாயில் வைத்துக் கட்டலாம். எருக்குகின் நல்ல முக்கிய இலையுடன், மூன்று துளி துளசிச் சாறு, பத்து துளி தேன் கலந்து கொடுக்க வயிற்றுப் புழுக்கள் […]
