Categories
மாநில செய்திகள்

உங்கள் சிலிண்டர் மானியம்…. டெபாசிட் செய்யப்படுதா..? இல்லையா..? இதன் மூலம் அறிந்து கொள்ளுங்கள்…!!

மத்திய அரசால் வழங்கப்படும் எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியத்தை இந்த வழிமுறையின் மூலம் காணலாம். எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு வருடத்திற்கு ஒரு சிலிண்டர் வீதம் 12 சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையிலான சிலிண்டர்களை வாங்கினால் அதற்கு மானியம் கிடையாது. எனவே வாடிக்கையாளர் மானியம் இல்லாமல் அந்த கேஸ் சிலிண்டர் வாங்க வேண்டியது இருக்கும். இந்நிலையில் எல்பிஜி குறித்து வாடிக்கையாளர்கள் மனதில் […]

Categories

Tech |