கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசின் நிறுவனத்தின் சார்பில் 24 மணி நேர எரிவாயு வழங்க குழாய் பதிக்கும் பணி நடைபெற்ற வருகிறது. அதன்படி கோவை விளாங்குறிச்சி- தண்ணீர் பந்தல் சாலை பகுதியில் இந்திரன் ஆயில் கார்ப்பரேஷன் எரிவாயு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தண்ணீர் பந்தல் பகுதியில் கடந்த 8 ஆம் தேதி முதல் எரிவாயு குழாய் பதிக்கப்பட்டது. இந்த எரிவாயு குழாய்கள் வழியாக சோதனைக்காக நேற்று அதிக அழுத்தத்துடன் காற்று செலுத்தப்பட்டு […]
