உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போரானது பத்து மாதங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக நிற்கிறது. இதனால் ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு ஏற்றுமதியை ரஷ்யா குறைத்துள்ளது. ஆனாலும் எரிவாயு ஏற்றுமதி நிறுத்தப்படவில்லை. மேலும் போருக்கு மத்தியிலும் ரஷ்யாவில் இருந்து குழாய் மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு அனுப்பப்பட்டு வருகிறது. 1980-களில் கட்டப்பட்ட குழாய், உக்ரைனின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ரஷ்யாவின் சுஜா நகர் வழியாக ஐரோப்பிய […]
