பிரிட்டன் நாட்டின் டோரி எம்பி சர் டெஸ்மண்ட் ஸ்வெய்ன் மக்களிடம், அரசு எரிவாயுவிற்கான கட்டணத்தை கொடுக்கும் என்று கூறுவது மாயை, அது நடக்காது என்று கூறியிருக்கிறார். பிரிட்டனில் பணவீக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, நாட்டில் சராசரி குடும்பத்திற்கு ஒரு ஆண்டிற்கான கட்டணம், £1,971 முதல் £3,549-ஆக அதிகரிக்கும் எனவும் எரிசக்திக்கான விலை வரம்பானது அக்டோபர் மாதத்திற்குள் 8% வரை அதிகரிக்கும் ஆபத்து உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு உயர்ந்து கொண்டிருக்கும் கட்டணத்திற்கான நெருக்கடிக்கு இடையே கூடுதலாக குளிர்கால […]
