உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு ஆண்டுக்கு 2 இலவச சிலிண்டர் வழங்கும் உஜ்வாலா எரிவாயு உருளை திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் இது எந்த விதமான மதம்சார்ந்த பண்டிகைகளுக்கு முன்பாக வழங்கப்படாது என்றும், ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைக்கு வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இந்த திட்டத்தின் மூலமாக 1.65 கோடி பயனாளர்கள் பயன்பெறுவார்கள். இந்த திட்டம் ஜனவரி , மார்ச் மற்றும் அக்டோபர், டிசம்பர் மாதங்களில் வழங்கும் வகையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏழை மக்கள் பயன்பெறும் […]
