ஸ்பெயின் நாட்டினுடைய சுற்றுச்சூழல் அமைச்சர் மற்றும் துணை பிரதமராக இருக்கும் தெரேசா ரிபெரா, ஒரு புதிய எரிவாயு குழாய் இன்னும் 9 மாதங்களில் மேற்கு ஐரோப்பாவில் இயங்கும் என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டில் போர் தொடுத்த ரஷ்யாவின் மீது பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடையை அறிவித்தன. இதற்கு பதிலடியாக ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் எரிவாயு விநியோகத்தை குறைத்துக் கொண்டது. இதனால் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வரும் ஐரோப்பிய நாடுகள், தங்களுக்கு தேவையான எரிவாயுவை தாங்களே […]
