நிலம் வழியாக கொண்டு செல்லும் எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐரோப்பிய நாடுகளின் எரிவாயு தேவையை பெரும் அளவு ரஷ்யா பூர்த்தி செய்து வருகிறது. ரஷ்யாவில் இருந்து நிலம் மற்றும் கடல் வழியாக குழாய்கள் அமைக்கப்பட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு க் கொண்டு செல்லப்படுகிறது. அந்த வகையில் ரஷ்யாவில் இருந்து பெலாரஸ் வழியாக ஜெர்மனிக்கு குழாய் மூலமாக எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. டுருஷப் குழாய் என அழைக்கப்படும் இந்த எரிவாயு […]
