Categories
உலக செய்திகள்

இந்தியா மட்டும் தான் அதிக நிதியுதவி அளித்திருக்கிறது… -பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…!!!

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே எரிபொருட்கள் வாங்குவதற்கு இந்திய நாட்டை தவிர வேறு எந்த நாடும் நிதியுதவி தருவதில்லை என்று கூறியிருக்கிறார். இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி பல்வேறு இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. மேலும் மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் அதிபர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். அதைத்தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பொறுப்பேற்று பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் உலக நாடுகளிடம் நிதி உதவி அளிக்குமாறு கோரிக்கை […]

Categories
உலக செய்திகள்

நிதி நெருக்கடியில் தவிக்கும் இலங்கை…. 40000 டன் டீசல் அனுப்பிய இந்தியா…!!!

கடும் நிதி நெருக்கடியில் தவித்துக் கொண்டிருக்கும் இலங்கைக்கு 40 ஆயிரம் டன் டீசல் இந்தியா  அனுப்பியிருக்கிறது. இலங்கையில் கடும் நிதி நெருக்கடி காரணமாக உணவு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. டீசல் பெட்ரோல் போன்ற எரிபொருட்கள் பற்றாக்குறையால் போக்குவரத்து முடங்கிவிட்டது. மேலும் மின்சாரம் இல்லாததால் ஒவ்வொரு நாளும் 13 மணி நேரங்கள் மின்தடை ஏற்படுகிறது. இந்நிலையில், மண்ணெண்ணெய்க்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டதால் இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டி இருக்கிறது. அதன்படி கப்பலில் 40 ஆயிரம் டன் டீசல் இலங்கைக்கு இந்தியா […]

Categories

Tech |