இந்திய பெருங்கடலில் இரவு சமயத்தில் பல்வேறு இடங்களில் எரிகற்கள் போன்ற பொருட்கள் எரிந்து விழுந்த வீடியோ இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஆசிய பகுதியின் கிழக்கு மற்றும் தென் கிழக்கு பகுதியில் வானிலிருந்து எரிகற்கள் விழுவது போன்ற காட்சி தோன்றியது. இதனால் கண்ட மக்கள் பெரும் ஆச்சரியமடைந்தார்கள். ஆனால் அதன் பிறகு தான் அது எரிகற்கள் இல்லை என்றும் சீனாவின் ராக்கெட்டில் மீதமிருக்கும் கழிவுகள் என்றும் தெரியவந்திருக்கிறது. இது குறித்து சீனாவின் விண்வெளி கழகம் தெரிவித்திருப்பதாவது, 23 […]
