Categories
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ்: இன்று (ஏப்ரல் 4) முதல் வகுப்புகள் ஸ்டார்ட்…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!!

ராமநாதபுரத்திலுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடி சென்ற ஜனவரி மாதம் தொடங்கி வைத்தார். இந்த வருடம் முதல் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ராமநாதபுரத்திலுள்ள அரசுமருத்துவக் கல்லூரியில் 100 இடங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு உள்ள சூழலில், மீதமுள்ள 50 இடங்களுக்கான அனைத்து வசதிகளும் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் ஏப்ரல் 4 (நாளை) முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் […]

Categories

Tech |