டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நாள்தோறும் சிகிச்சைக்காக ஏராளமான நோயாளிகள் வருகிறார்கள். அதன் பிறகு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் இணையதளமானது தேசிய தகவல் மையத்தின் சர்வர் மூலம் இயங்கி வரும் நிலையில் கடந்த மாதம் 23-ம் தேதி இணையதளம் மொத்தமாக செயல் இழந்தது. இதனால் மருத்துவமனையின் அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகவை விசாரணை நடத்தி வந்த நிலையில், சீன ஹேக்கர்கள் இணையதளத்தை முற்றிலுமாக முடக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து […]
