நாடு முழுவதும் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவலை தடுக்க ஜனவரி 3-ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயது வரையில் உள்ள சிறுவர் சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என்றும், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டும் தான் என்றும், பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்த நிலையில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட எடுத்த முடிவு […]
