லேசான கொரோனா பாதிப்புள்ளவர்கள் சி.டி ஸ்கேன் செய்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று எய்ம்ஸ் தலைவரான குலேரியா எச்சரித்துள்ளார். எய்ம்ஸ் தலைவர் குலேரியா லேசாக கொரோனா பாதித்தவர்களுக்கு, சிடி ஸ்கேன் எடுத்து கொண்டால் பக்க விளைவுகள் ஏற்படுத்தும், என்றும் அது அதிகமாக தீங்கை உண்டாகும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு சிடி ஸ்கேன் என்பது 300 லிருந்து 400 மார்பு X-கதிர்களுக்கு இணையானது. இளம் வயதினர் தொடர்ந்து சிடி ஸ்கேன் செய்தால் வருங்காலத்தில் அவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் […]
