காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தன்னுடைய பாதயாத்திரையை தொடங்கினார். இவர் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தன்னுடைய நடை பயணத்தை முடித்துள்ளார். இந்நிலையில் ராகுல் காந்தி மத்திய பிரதேச மாநிலத்தில் தன்னுடைய நடை பயணத்தை தற்போது தொடங்கியுள்ளார். இங்கு சுமார் 12 நாட்களுக்கு 380 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்கிறார்கள். இதனையடுத்து மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள […]
