குஜராத் மோர்பி நகரில் தொங்கு பாலம் உள்ளது. இந்தப் பாலத்தில் தனியார் நிறுவனம் கடந்த 6மாதங்களாக புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தது. இதனால் பாலம் மூடப்பட்டிருந்தது. இதனையடுத்து பாலம் புனரமைப்பு பணிகள் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி திறக்கப்பட்டது. அந்த பாலத்தில் கடந்த 30 ஆம் தேதி மக்கள் கூட்டம் அலைமோதியது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகமானோர் பாலத்துக்கு வந்திருந்தனர். பொதுமக்களின் எடை தாங்காமல் தொங்கு பாலம் மாலை அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள், […]
