Categories
தேசிய செய்திகள்

ஏழை மக்களுக்காக… ஒரு ரூபாய்க்கு மதிய சாப்பாடு… அதிரடி அறிவிப்பு…!!!

டெல்லியில் ஒரு ரூபாய்க்கு ஒரு மதிய சாப்பாடு கிடைக்கும் வகையில் புதிய கேன்டீனை நாளை பாஜக எம்பி கௌதம் கம்பீர் திறந்து வைக்கிறார். டெல்லியில் கிழக்கு தொகுதியில் பாஜக எம்பி மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கௌதம் கம்பீர் ஒரு கேன்டீனை திறந்து வைக்க உள்ளார். அதில் ஒரு ரூபாய்க்கு மதிய சாப்பாடு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதனைப் போலவே குடியரசு தினத்தன்று டெல்லி அசோக் நகரில் மற்றொரு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிரஷரை சமாளிக்க முடியல…. இந்திய அணியிடம் மன உறுதி இல்லை…. கவுதம் கம்பீர் அட்வைஸ் …!!

இந்திய அணி வீரர்களிடம் மன உறுதி இல்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார் இந்திய அணி சமீபத்திய ஐசிசி போட்டிகளில் இறுதிப்போட்டி வரை சென்று தோல்வி அடைந்து வெளியேறும் நிலை ஏற்பட்டு வந்தது. இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் இதற்கு விமர்சனம் தெரிவிக்கும் விதமாக  கருத்து வெளியிட்டுள்ளார். அதில் “மிகச்சிறந்த வீரருக்கும் நல்ல வீரருக்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தை முக்கியமான போட்டிகளில் தெரிந்துகொள்ள முடியும். மற்ற அணிகள் பிரஷரை சமாளிக்கும் […]

Categories
அரசியல்

இங்கு பணம் பிரச்சனை இல்லை.. கருவிகள் கிடைப்பதில் தான் சிக்கல்: கவுதம் கம்பிருக்கு கெஜ்ரிவால் பதிலடி

இங்கு பணம் பிரச்சனை இல்லை என்றும் கருவிகள் கிடைப்பதில் தான் சிக்கல் எனவும் கவுதம் கம்பிர் டீவீட்டுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதலிடி கொடுத்துள்ளார். முன்னதாக, கொரோனா மருத்துவ உபகரணங்களுக்காக, முன்னாள் கிரிக்கெட் வீரரும், எம்.பி-யுமான கவுதம் காம்பீர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். இவர் கொரோனா தடுப்பு பணிக்காக ஏற்கனவே ரூ.50 லட்சத்தை டெல்லி அரசுக்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இன்று உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு […]

Categories

Tech |