விருதுநகரைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஒருவர் நாட்டு மாடுகள் வளர்த்து அவற்றின் மூலம் கிடைக்கும் சாணம் மற்றும் கோமியத்தில் இருந்து சோப்பு, பற்பசை உள்ளிட்ட பொருட்களை தயாரித்து வருமானம் ஈட்டி வருகிறார். விருதுநகரில் வசித்துவரும் எம்.பி.ஏ. பட்டதாரி சங்கர். தனியார் நிறுவனங்களில் பத்து ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த இவர், மனநிறைவு கிடைக்காததால் பணியில் இருந்து விலகி நாட்டு மாடுகளை வளர்க்க ஆரம்பித்தார். நாட்டு மாட்டில் இருந்து கிடைக்கும் பஞ்சகவ்யத்தை கொண்ட என்னென்ன மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை […]
