ஐதராபாத் தொகுதி எம்.பி. அசாதுதீன் ஓவைசி நேற்று சோலாப்பூர் நகருக்கு வந்தார். அவர் ஓய்வு எடுப்பதற்காக சதார் பஜார் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அப்போது வெளியே நிறுத்தப்பட்டுள்ள எம்பியின் கார் முன்பகுதியில் நம்பர் பிளேட் இல்லாமல் இருந்தது. இதனை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர் ரமேஷ் சிந்தாங்கிதி பார்த்தார். இதனையடுத்து எம்.பி.யின் கார் டிரைவரிடம் ரூ.200 அபராதம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார். இந்த சம்பவம் அறிந்த […]
